( சாந்தி நிலையம் ; கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் மெட்டு)
நாற்பது வருடம் பின்னர்
வரதர் வந்தாராம்!
நாட்டிலுள்ள மனிதனைக் காண
சயனம் கொண்டாராம்!
ஒரு சிலரோ கை தொழுது நின்றார்!
ஒரு சிலரோ பார்த்து சொன்றனராம்!
நின்றவரோ அருளை பொழிந்து விட்டார்!
(லலலலல்லா லலலலல்லா லலலலல்லா.......)
பட்டு பீதாம்பரம் அணிந்து வரதர் நின்றாராம்!
பச்சை மாலை பவள மாலை சூடிக் கொண்டாராம்!
எல்லையில்லா அருளை
வாரி வழங்கிச் சென்றாராம்!
ஏற்றம் கொண்டு வாழும் வழியை கீதையில் சொன்னாராம்!
பக்கதர்கள் கூட்டம் குறையவில்லை!
வரதனும் அருள மறுக்கவில்லை!
ஒரு சிலரோ கை தொழுது நின்றார்!
ஒரு சிலரோ பார்த்து சொன்றனராம்!
நின்றவரோ அருளை பொழிந்து விட்டார்!
(லலலலல்லா லலலலல்லா லலலலல்லா லலலலல்லா........)
பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே வந்தனராம்!
வரதனும் அவர்களை தொடர்ந்து சென்றாராம்!
கூட்டத்தின் இடையே ஒரு சில ஞானியர் கண்டாராம்!
வாழ்க! வளர்க நாடு என்று வாழ்த்தி சென்றாராம்!
பக்தர்கள் கூட்டம் குறையவில்லை!
வரதனும் வரம் தர மறுக்கவில்லை!
ஒரு சிலரோ கை தொழுது நின்றார்!
ஒரு சிலரோ பார்த்து சென்றனராம்!
நின்றவரோ அருளை பொழிந்து விட்டார்!
(லலலலல்லா லலலலல்லா லலலலல்லா.......)
T.Srinivasan. AG's office (Retired)
West Mambalam.
நாற்பது வருடம் பின்னர்
வரதர் வந்தாராம்!
நாட்டிலுள்ள மனிதனைக் காண
சயனம் கொண்டாராம்!
ஒரு சிலரோ கை தொழுது நின்றார்!
ஒரு சிலரோ பார்த்து சொன்றனராம்!
நின்றவரோ அருளை பொழிந்து விட்டார்!
(லலலலல்லா லலலலல்லா லலலலல்லா.......)
பட்டு பீதாம்பரம் அணிந்து வரதர் நின்றாராம்!
பச்சை மாலை பவள மாலை சூடிக் கொண்டாராம்!
எல்லையில்லா அருளை
வாரி வழங்கிச் சென்றாராம்!
ஏற்றம் கொண்டு வாழும் வழியை கீதையில் சொன்னாராம்!
பக்கதர்கள் கூட்டம் குறையவில்லை!
வரதனும் அருள மறுக்கவில்லை!
ஒரு சிலரோ கை தொழுது நின்றார்!
ஒரு சிலரோ பார்த்து சொன்றனராம்!
நின்றவரோ அருளை பொழிந்து விட்டார்!
(லலலலல்லா லலலலல்லா லலலலல்லா லலலலல்லா........)
பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே வந்தனராம்!
வரதனும் அவர்களை தொடர்ந்து சென்றாராம்!
கூட்டத்தின் இடையே ஒரு சில ஞானியர் கண்டாராம்!
வாழ்க! வளர்க நாடு என்று வாழ்த்தி சென்றாராம்!
பக்தர்கள் கூட்டம் குறையவில்லை!
வரதனும் வரம் தர மறுக்கவில்லை!
ஒரு சிலரோ கை தொழுது நின்றார்!
ஒரு சிலரோ பார்த்து சென்றனராம்!
நின்றவரோ அருளை பொழிந்து விட்டார்!
(லலலலல்லா லலலலல்லா லலலலல்லா.......)
T.Srinivasan. AG's office (Retired)
West Mambalam.
No comments:
Post a Comment